under review

இஸ்லாமிய பக்தி இதழ்கள்

From Tamil Wiki
Revision as of 15:35, 29 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Moved categories to bottom of article)

To read the article in English: Islamic Devotional Magazines. ‎

தமிழில் வெளிவந்த இஸ்லாமிய இதழ்களின் பொதுவான பட்டியல். இவற்றில் பக்தி இதழ்கள், மார்க்க அறிவுறுத்தல் இதழ்கள், வெவ்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் முகப்புநூலாக வெளிவந்த இதழ்கள் அடங்கியுள்ளன

இஸ்லாமிய இதழ்கள் அட்டவணை

  • அலாமத் லங்காபுரி 1869
  • சிங்கை வர்த்தமானி 1875
  • புதினாலங்காரி 1876
  • தங்கை நேசன் 1875
  • முஸ்லிம் நேசன்
  • வித்தியா விசாரிணி
  • உலக நேசன்
  • சர்வ ஜன நேசன்
  • சிங்கை நேசன்
  • சம்சுல் ஈமான்
  • முகம்மது சமதானி
  • சீரிய சூரியன்
  • யதார்த்தவாதி
  • இஸ்லாமிய மித்திரன்
  • அஜாயிபுல் அக்பாற்
  • லிவாவுல் இஸ்லாம்
  • முஸ்லிம் தூதன்
  • இஸ்லாம் நேசன்
  • அஜாயிபுல் ஆலம்
  • இஷாஅத்
  • சைபுல் இஸ்லாம்
  • தத்துவ இஸ்லாம்
  • தாருல் இஸ்லாம்
  • முஸல்மான்
  • இஸ்லாம்
  • தாஜுல் இஸ்லாம்
  • அல்கலாம்
  • பத்ஹுல் இஸ்லாம்
  • வஜுருல் இஸ்லாம்
  • அல்-இஸ்லாம்
  • அல்-ஹிதாயா
  • அல்-ஹக்
  • கமருஸ்ஸமான்
  • இஸ்லாம்
  • மத்ஹுல் இஸ்லாம்
  • சம்சுல் இஸ்லாம்
  • ஜவ்ஹருல் இஸ்லாம்
  • ஹிபாஜத்துல் இஸ்லாம்
  • ஹக்குல் இஸ்லாம்
  • ஷம்ஸுல் ஹுதா
  • விடுதலை
  • காலச்சந்திரன்
  • ஜன்மத்
  • சத்திய இஸ்லாம்
  • சாந்தி
  • ஞானச்சுடர்
  • சாந்தி உலகம்
  • முஸ்லிம்
  • சமரசம்
  • மஸ்னவி ஷரீப்
  • முஸ்லிம் லீக்
  • முஸ்லிம்
  • நூருல் இஸ்லாம்
  • கதிர்
  • முன்னேற்றம்
  • றபீக்குல் இஸ்லாம்
  • இளம்பிறை
  • பாக்கிஸ்தான்
  • பால்யன்
  • முஸ்லிம் இந்தியா
  • வெள்ளி
  • சமாதானம்
  • சன்மார்க்கச் சங்கு
  • மணிமொழி
  • மின்னொழி
  • நூருல் ஹக்
  • மார்க்க வினா விடை
  • மிலாப்
  • லீக் முஸல்மான்
  • அருள்ஜோதி
  • ஆஸாத்
  • நூருல் ஹக்
  • வளர்பிறை
  • இஷா அத்துல் இஸ்லாம்
  • உத்தம மித்திரன்
  • புகாரி
  • செம்பிறை
  • வெடிகுண்டு’
  • சிட்டி கெஜட்
  • நவயுகம்
  • ஒளி
  • சாட்டை
  • தமிழ்முழக்கம்
  • பிறை
  • மதிநா
  • ஷாஜஹான்
  • கதம்பம்
  • மறுமலர்ச்சி
  • உரிமைக்குரல்
  • மணிவிளக்கு
  • மணிச்சுடர்
  • தாருல் குர்ஆன்
  • தாரகை
  • தாஜ்மஹால்
  • கர்ஜனை
  • பத்ஹுல் இஸ்லாம்
  • பறக்கும் பால்யன்
  • உதயம்
  • சமரன்
  • பாகவி
  • புத்துலகம்
  • சன்மார்க்க சங்கு
  • வெள்ளி மலர்
  • இஸ்லாமியச் சோலை
  • இன்சாப்
  • பிறைக்கொடி
  • குர்ஆனின் குரல்
  • நேர்வழி
  • முபல்லிக்
  • அல் இஸ்லாம்
  • சாந்தி விகடன்
  • அல் இன்ஸாப்
  • ஒளிவிளக்கு
  • ரஹ்மத்
  • இந்திய தூதன்
  • ஒளிச்சுடர்
  • மறைக்கதிர்
  • அல் ஹிதாயா
  • சுதந்திரக் கதிர்
  • அல் இஸ்லாம்
  • கலாச்சாரம்
  • இளைய சமுதாயம்
  • ஜிஹாத்
  • குவ்வத்
  • றபீக்குல் இஸ்லாம்
  • ஜன்னத்
  • அறமுரசு
  • நறுமணம்
  • ஜமாஅத்துல் உலமா
  • அக்பர்
  • அறவிளக்கு
  • சரவிளக்கு
  • திப்பு
  • நற்சிந்தனை
  • பசுங்கதிர்
  • மறைவழி
  • பரீதா
  • சிராஜ்
  • தெளலத்
  • மறைச்செய்திகள்
  • முஸ்லிம் குரல்
  • முஸ்லிம் சுடர்
  • முஸ்லிம் நேசன்
  • ஆன்மீக இன்பம்
  • தாவூஸ்
  • முபாரக்
  • ஹாஜா
  • ஹுஜ்ஜத்
  • தர்பியத்துல் இஸ்லாம்
  • அல் ஃபுர்கான்
  • இஸ்லாமியர் உலகம்
  • காயிதே மில்லத்
  • கத்தரிக்கோல்
  • சமுதாயக் குரல்
  • முத்துச்சுடர்
  • இலட்டு
  • இஸ்மி
  • அல்-அமீன்
  • புரட்சி மின்னல்
  • இந்தியன் முஸ்லிம் ஹெரால்டு
  • றப்பானி
  • அன்வாருல் குர்ஆன்
  • சிராஜுல் மில்லத்
  • முஸ்லிம் நேஷனல் ஹெரால்டு
  • முஸ்லிம் மறுமலர்ச்சி
  • இளைய நிலா
  • நம்குரல்
  • பைத்துல்மால்
  • இதயக்குரல்
  • உண்மை ஒளி
  • தவ்ஹீத்
  • தீன்குரல்
  • நுஸ்ரத்
  • நூருல் ஜுமான்
  • அல்-மிம்பர்
  • அஷ்ஷரீஅத்துல் இஸ்லாமியா
  • அஹ்லெ சுன்னத்
  • சமுதாய முழக்கம்
  • செப்பம்
  • தீன்குலம்
  • அந்-நஜாத்
  • அல்-முபாரக்
  • அல்-ஜன்னத்
  • இறை அமுதம்
  • இஸ்லாமியர் இதயக்குரல்
  • உண்மைக்குரல்
  • ஞானப்பூங்கா
  • மலர்மதி
  • ஷரீஅத், ஹிலால்
  • அல்-முஜாஹித்
  • இந்தியன் மைனாரிட்டீஸ்
  • கனியமுதம்
  • சுவனப்பூங்கா
  • தீன்தமிழ்
  • பள்ளிவாசல்
  • மக்காச்சுடர்
  • மறைஞானப் பேழை
  • மும்தாஜ்
  • வஸீலா
  • வான்சுடர்
  • ஷரீஅத் பேசுகிறது
  • அல்முபீன்
  • எழுச்சிக்குரல்
  • கந்தூரி
  • தீன்மணி
  • பாலைவன ரோஜா
  • அல்-ஜன்னத்
  • கருவூலம்
  • அல்-பரகத்
  • அல்-பைஜுல் இஸ்லாம்
  • புஷ்ராச்சுடர்
  • முஸ்லிம் மெயில்
  • அல்-ஜிஹாத்
  • இஸ்லாமியத் தென்றல்
  • நேர்வழி
  • ஹுதா
  • அல்-இர்ஷாத்
  • அல்-இஸ்லாம்
  • இதயவாசல்
  • இளைய நிலா
  • உம்மத்
  • புதுமலர்ச்சி
  • முஸ்லிம் வீக்லி
  • மெய் ஒளி
  • அல்-ஹுதா
  • மறைச்சுடர்
  • மனாருல் ஹுதா
  • ஃபீஸஃபீல்
  • அல்லாஹ்வின் ஆலயம்
  • அல்-ஹக்
  • அல்-ஹிக்மத்
  • இஸ்லாமிய சகோதரத்துவக் குரல்
  • தமிழ் அருவி
  • தீன் துன்யா
  • நமது இளைய நிலா
  • மஹாராணி
  • லீக் டைம்ஸ்
  • சாந்தி வளாகம்
  • நுக்தா
  • இஸ்லாமிய வளர்பிறை
  • திருமதினா அரசு
  • சிந்தனைச் சரம்
  • முஸ்லிம் டைம்ஸ்
  • அந்நிஸா
  • அஸ்ஸிராத்
  • மறைச்சுடர்
  • ஜமாஅத் முரசு
  • புதிய காற்று
  • அல்-ஹரம்
  • நமது முற்றம்
  • புதிய பயணம்
  • மனித நேயத் தொண்டன்
  • மனிதன்
  • சென்னை நண்பன்
  • இனிய திசைகள்
  • இனிய தென்றல்
  • ஏகத்துவம்
  • சொர்க்கத் தோழி
  • தர்மத்தின் குரல்
  • புதிய சுவடி
  • சமுதாயத் தொண்டன்
  • இளம்பிறை
  • திங்கள் தூது
  • மெய்யெழுத்து
  • உலக வெற்றி முரசு
  • ஹைர உம்மத்
  • சமூகநீதி முரசு
  • சமஉரிமை
  • தங்கம்
  • பீஸ் வாய்ஸ்
  • அஹ்லுஸ் சுன்னா
  • பச்சைரோஜா
  • இளையான்குடியான் மடல்
  • தீன்குலப் பெண்மணி
  • பள்ளிவாசல் டுடே
  • அன்னை கதீஜா
  • அல்-ஹிந்த்
  • சமுதாய உரிமை

உசாத்துணை

  • இதுவரை வந்த இஸ்லாமிய இதழ்கள் (Islamic Magazines)


✅Finalised Page