இந்திரா பார்த்தசாரதி

From Tamil Wiki
Revision as of 15:07, 22 January 2022 by Muthukumar M (talk | contribs)

****** Under Construction by Muthu (Muthusitharal) ******

இ. பா என சுருக்கமாக அழைக்கபடுபவர். தமிழ் நவீன இலக்கியத்தின முன்னோடிகளில் ஒருவர். ஆங்கிலப் புலமை பெற்ற தமிழாசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்ஸிய ஆர்வலர். பெரு நகரத்தில் பிறந்து சிறு நகரத்தில் வளர்ந்தவர் என oxymoron அல்லது முரணகளின் தொகுப்பு இவர்.

இவருடய பெரும்பாலான நாவல்கள் உயர் நடுதர வர்க்கதினரைப் ப

வாழ்க்கை குறிப்பு

பிறப்பு,இளமை

இயற்பெயர் பார்த்தசாரதி. 1930ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னையில் ஒரு தமிழ் வைணவக் குடும்பத்தில் பிறந்தார். கும்பகோணத்தில் வளர்ந்தவர். ஆங்கிலப்புலமை பெற்ற தமிழாசிரியர். திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் தமிழாசிரியராக தன் பணியைத் துவக்கினார். பின்னர் டெல்லி பல்கழைக்கழகத்தில் தமிழாசிரியராகவும், ஓய்வுக்குப் பிறகு பாணடிச்சேரி பல்கழைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராகவும் பணியாற்றினார். இடைப்பட்டக் காலத்தில் போலந்தில் உள்ள வார்ஷா பல்கழைக்கழகத்தில் இந்தியத் தத்துவ மற்றும் பண்பாட்டு ஆசிரியராக குறுகிய காலம் பணியாற்றி இருக்கிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

தனி வாழ்க்கை

குடும்பம்

இலக்கிய பங்களிப்பு

சிறுகதைகள்

நாவல்கள்

நாடகங்கள்

விவாதங்கள்

படைப்புகள்

சிறுகதைகள்

நாவல்கள்

நாடகங்கள்

கட்டுரைகள்

மொழிபெயர்ப்புகள்

மொழிபெயர்க்கப்பட்டவை

விருதுகள்

உசாத்துணை