ஆவின் கூட்டம்

From Tamil Wiki
Revision as of 20:53, 14 June 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "ஆவின் கூட்டம்: கொங்கு வேளாளக் கவுண்டர்களின் உட்குழுக்களில் ஒன்று. குலக்குழு என்று கூறலாம். ஆவன் ஆயன் என்னும் பெயர்களில் இருந்து வந்திருக்கலாம் பார்க்க கொங்குவேளாளர் கூட்டங...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஆவின் கூட்டம்: கொங்கு வேளாளக் கவுண்டர்களின் உட்குழுக்களில் ஒன்று. குலக்குழு என்று கூறலாம். ஆவன் ஆயன் என்னும் பெயர்களில் இருந்து வந்திருக்கலாம்

பார்க்க கொங்குவேளாளர் கூட்டங்கள்

வரலாறு

ஆ (பசு)பாதுகாப்பால் இப்பெயர் பெற்றனர். இக்கூட்டத்தினர் காங்கேயம் வகை மாடுகளை உருவாக்கியவர்கள். காங்கேயம் வட்டமும் , சென்னிமலைப் பகுதியும் , இவர்களின் காணியிடங்கள்

உசாத்துணை

  • https://kongubloods.blogspot.com/2018/02/60.html
  • கொங்க வெள்ளாள கவுண்டர்கள் குலகுருக்கள்
  • https://kongudesarajakkal.blogspot.com/