under review

ஆராய்ச்சி மணி

From Tamil Wiki
Revision as of 20:46, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category Category:சிறுவர் இதழ்கள் சேர்க்கப்பட்டது)

To read the article in English: Aaraichi Mani. ‎

ஆராய்ச்சி மணி

ஆராய்ச்சி மணி (1944) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். மதுரையிலிருந்து அரையணா விலையில் வெளிவந்தது பதிப்பாசிரியர் மூர்த்தி. (பார்க்க சிறுவர் இதழ்கள்)

வெளியீடு

மதுரையில் இருந்து 1944-ல் கலைநேசன் என்னும் இதழின் துணையிதழாக வெளிவந்தது. ஆசிரியர் மூர்த்தி

உசாத்துணை


✅Finalised Page