being created

ஆனந்தரங்கம் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 11:27, 31 January 2022 by RV (talk | contribs) (Intro)
Anandarangam Pillai
ஆனந்தரங்கம் பிள்ளை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


ஆனந்தரங்கம் பிள்ளை (30 மார்ச் 1709 – 16 ஜனவரி 1761) ஃப்ரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியில் மொழிபெயர்ப்பாளராகப் (துபாஷ்) பணி புரிந்தார். 1736-இலிருந்து 1761 வரை அவர் எழுதி வைத்திருந்த நாட்குறிப்புகள் பதினெட்டாம் நூற்றாண்டின் இந்தியாவைப் பற்றிய உண்மையான் சித்தரிப்பை அளிக்கின்றன. இவை அன்றைய அரசியல் சூழ்நிலை, தினசரி வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய மிக முக்கியமான ஆவணங்கள்.