அம்மன் நெசவு (நாவல்)

From Tamil Wiki
Revision as of 16:39, 1 March 2022 by Anangan (talk | contribs) (Created page with "அம்மன் நெசவு (2002) எம்.கோபாலகிருஷ்ணன் எழுதிய நாவல். அவினாசி உமயஞ்செட்டிபாளையத்தில் நெசவாளச் செட்டியார்களிம் வாழ்க்கை மையமாகக் கொண்டது.")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அம்மன் நெசவு (2002) எம்.கோபாலகிருஷ்ணன் எழுதிய நாவல். அவினாசி உமயஞ்செட்டிபாளையத்தில் நெசவாளச் செட்டியார்களிம் வாழ்க்கை மையமாகக் கொண்டது.