being created

அப்பாத்துரை ஐயர்

From Tamil Wiki
Revision as of 10:00, 25 March 2023 by Ramya (talk | contribs)

அப்பாத்துரை ஐயர்‌ (திருப்பூந்துருத்தி அப்பாத்துரை ஐயர்‌) (1824 - 1865)

வாழ்க்கைக் குறிப்பு

அப்பாத்துரை ஐயர்‌ தஞ்சாவூரில் 1824-ல் பிறந்தார். ஹரிகதை பஞ்சாபகேச பாகவதரின்‌ தந்‌தை.

கலை வாழ்க்கை

அப்பாத்துரை ஐயர்‌ வீணை திருமலை ஐயர்‌ என்பவரின்‌ மாணாக்கர்‌. தஞ்சாவூர்‌ கிருஷ்ணபாகவதர்‌ இவரின் மாணவர். தஞ்சைச்‌ சிவாஜி மன்னன்‌ காலத்தில்‌ சமஸ்தான வித்துவானாயிருந்தார்‌. இசையிலும்‌ பரத சாஸ்திரத்திலும்‌ தேர்ச்சி பெற்றவர்.

உசாத்துணை

  • தென்னிந்திய சங்கீதத்தில் தேர்ந்த வித்வ சிரோமணிகள் பெயரும் சில முக்கிய குறிப்புகளும்: tamilvu



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.