being created

அப்பாத்துரை ஐயர்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "அப்பாத்துரை ஐயர்‌ (திருப்பூந்துருத்தி அப்பாத்துரை ஐயர்‌) (1824 - 1865) == வாழ்க்கைக் குறிப்பு == இவர்‌ வீணை திருமலை ஐயர்‌ என்பவரின்‌ மாணாக்கர்‌. ஹரிகதை பஞ்சாபகேச பாகவதரின்‌ தந்‌ைத. மாண...")
 
No edit summary
Line 2: Line 2:


== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
இவர்‌ வீணை திருமலை ஐயர்‌ என்பவரின்‌ மாணாக்கர்‌. ஹரிகதை பஞ்சாபகேச  
அப்பாத்துரை ஐயர்‌ தஞ்சாவூரில் 1824-ல் பிறந்தார். ஹரிகதை பஞ்சாபகேச பாகவதரின்‌ தந்‌தை.  
பாகவதரின்‌ தந்‌ைத. மாணாக்கர்‌ தஞ்சாவூர்‌ கிருஷ்ணபாகவதர்‌. தஞ்சைச்‌ சிவாஜி மன்னன்‌  
== கலை வாழ்க்கை ==
(1824 - 1865) காலத்தில்‌ சமஸ்தான வித்துவானாயிருந்தவர்‌. இசையிலும்‌ பரத சாஸ்திரத்திலும்‌  
அப்பாத்துரை ஐயர்‌ வீணை திருமலை ஐயர்‌ என்பவரின்‌ மாணாக்கர்‌. தஞ்சாவூர்‌ கிருஷ்ணபாகவதர்‌ இவரின் மாணவர். தஞ்சைச்‌ சிவாஜி மன்னன்‌ காலத்தில்‌ சமஸ்தான வித்துவானாயிருந்தார்‌. இசையிலும்‌ பரத சாஸ்திரத்திலும்‌ தேர்ச்சி பெற்றவர்.
மிக்க வல்லவர்‌.  
== இலக்கிய வாழ்க்கை ==
== நூல்கள் பட்டியல் ==
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* தென்னிந்திய சங்கீதத்தில் தேர்ந்த வித்வ சிரோமணிகள் பெயரும் சில முக்கிய குறிப்புகளும்: tamilvu
* தென்னிந்திய சங்கீதத்தில் தேர்ந்த வித்வ சிரோமணிகள் பெயரும் சில முக்கிய குறிப்புகளும்: tamilvu

Revision as of 10:00, 25 March 2023

அப்பாத்துரை ஐயர்‌ (திருப்பூந்துருத்தி அப்பாத்துரை ஐயர்‌) (1824 - 1865)

வாழ்க்கைக் குறிப்பு

அப்பாத்துரை ஐயர்‌ தஞ்சாவூரில் 1824-ல் பிறந்தார். ஹரிகதை பஞ்சாபகேச பாகவதரின்‌ தந்‌தை.

கலை வாழ்க்கை

அப்பாத்துரை ஐயர்‌ வீணை திருமலை ஐயர்‌ என்பவரின்‌ மாணாக்கர்‌. தஞ்சாவூர்‌ கிருஷ்ணபாகவதர்‌ இவரின் மாணவர். தஞ்சைச்‌ சிவாஜி மன்னன்‌ காலத்தில்‌ சமஸ்தான வித்துவானாயிருந்தார்‌. இசையிலும்‌ பரத சாஸ்திரத்திலும்‌ தேர்ச்சி பெற்றவர்.

உசாத்துணை

  • தென்னிந்திய சங்கீதத்தில் தேர்ந்த வித்வ சிரோமணிகள் பெயரும் சில முக்கிய குறிப்புகளும்: tamilvu



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.