under review

அப்பாத்துரை ஐயர்: Difference between revisions

From Tamil Wiki
 
(13 intermediate revisions by 5 users not shown)
Line 1: Line 1:
அப்பாத்துரை ஐயர்‌ (திருப்பூந்துருத்தி அப்பாத்துரை ஐயர்‌) (1824 - 1865)  
அப்பாத்துரை ஐயர்‌ (திருப்பூந்துருத்தி அப்பாத்துரை ஐயர்‌)(1824 - 1865) இசைவாணர். வீணை இசைக்கலைஞர்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
அப்பாத்துரை ஐயர்‌ தஞ்சாவூரில் 1824-ல் பிறந்தார். ஹரிகதை பஞ்சாபகேச பாகவதரின்‌ தந்‌தை.  
அப்பாத்துரை ஐயர்‌ தஞ்சாவூரில் 1824-ல் பிறந்தார். ஹரிகதை பஞ்சாபகேச பாகவதர் இவரின் மகன். அப்பாத்துரை 1865-ல் மறைந்தார்.
== கலை வாழ்க்கை ==
== கலை வாழ்க்கை ==
அப்பாத்துரை ஐயர்‌ வீணை [[திருமலை ஐயர்‌]]-ன்‌ மாணவர்‌. தஞ்சாவூர்‌ கிருஷ்ணபாகவதர்‌ இவரின் மாணவர். தஞ்சைச்‌ சிவாஜி மன்னன்‌ காலத்தில்‌ சமஸ்தான வித்துவானாயிருந்தார்‌. இசையிலும்‌ பரத சாஸ்திரத்திலும்‌ தேர்ச்சி பெற்றவர்.
அப்பாத்துரை ஐயர்‌ வீணை [[திருமலை ஐயர்‌|திருமலை ஐயரின்]] மாணவர்‌. தஞ்சை சிவாஜி மன்னன்‌ காலத்தில்‌ சமஸ்தான வித்வானாக இருந்தார்‌. இசையிலும்‌ பரத சாஸ்திரத்திலும்‌ தேர்ச்சி பெற்றவர்.
 
===== மாணவர் =====
* தஞ்சாவூர்‌ கிருஷ்ணபாகவதர்‌
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* தென்னிந்திய சங்கீதத்தில் தேர்ந்த வித்வ சிரோமணிகள் பெயரும் சில முக்கிய குறிப்புகளும்: tamilvu
* [https://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=166&pno=332 தென்னிந்திய சங்கீதத்தில் தேர்ந்த வித்வ சிரோமணிகள் பெயரும் சில முக்கிய குறிப்புகளும்: tamilvu]
 
* [https://archive.org/stream/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZY9jhyy.TVA_BOK_0002811/TVA_BOK_0002811_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_djvu.txt தமிழ்‌ இசை இலக்கிய வரலாறு (தொகுதி - 1) - அசிரியர்‌ மு. அருணாசலம்‌: பதிப்பாசிரியர்‌ உல. பாலசுப்பிரமணியன்‌ - அக்டோபர்‌ 2009.]
{{Being created}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Latest revision as of 08:30, 25 July 2023

அப்பாத்துரை ஐயர்‌ (திருப்பூந்துருத்தி அப்பாத்துரை ஐயர்‌)(1824 - 1865) இசைவாணர். வீணை இசைக்கலைஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

அப்பாத்துரை ஐயர்‌ தஞ்சாவூரில் 1824-ல் பிறந்தார். ஹரிகதை பஞ்சாபகேச பாகவதர் இவரின் மகன். அப்பாத்துரை 1865-ல் மறைந்தார்.

கலை வாழ்க்கை

அப்பாத்துரை ஐயர்‌ வீணை திருமலை ஐயரின் மாணவர்‌. தஞ்சை சிவாஜி மன்னன்‌ காலத்தில்‌ சமஸ்தான வித்வானாக இருந்தார்‌. இசையிலும்‌ பரத சாஸ்திரத்திலும்‌ தேர்ச்சி பெற்றவர்.

மாணவர்
  • தஞ்சாவூர்‌ கிருஷ்ணபாகவதர்‌

உசாத்துணை


✅Finalised Page