அங்கமாலை

From Tamil Wiki
Revision as of 17:01, 10 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "'''அங்கமாலை''' தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இது ஆண் மகன், பெண்மகள் இருசாராரின் உடல்உறுப்புக்களை வெண்பாவாலும், விருத்தத்தாலும், பாதத்தில் இரு...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அங்கமாலை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இது ஆண் மகன், பெண்மகள் இருசாராரின் உடல்உறுப்புக்களை வெண்பாவாலும், விருத்தத்தாலும், பாதத்தில் இருந்து தலை முடிவரை, தலை முடியில் இருந்து பாதம் வரை முறை பிறளாது தொடர்வுறப் பாடுவதாகும்..கேசதிபாதம் பாதாதிகேசம் என சம்ஸ்கிருதத்தில் வர்ணிக்கப்படும் பாடல்முறை ( முத்துவீரியம் பாடல் 1046)

உசாத்துணை

  • நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
  • கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
  • சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம் பரணிடப்பட்டது 2010-07-16 at the வந்தவழி இயந்திரம்