வி.சரஸ்வதி அம்மாள்
From Tamil Wiki
வி.சரஸ்வதி அம்மாள் ( ) தமிழின் தொடக்க கால நாவலாசிரியர்களில் ஒருவர்.
பிறப்பு, கல்வி
டி.வரதராஜுலு நாயக்கர் பாக்கியம்மாள் இணையருக்கு பிறந்தார். வரதராஜுலு நாயக்கர் அக்காலத்தைய முக்கியமான மருத்துவர்.
நாவல்கள்
- பிரேமாஹரன்
- ராஜலட்சுமி அல்லது ஜெகஜாலக்கள்வன்
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.